தனியார்மய எதிர்ப்பு போராட்டம்

img

தனியார்மய எதிர்ப்பு போராட்டம் குடும்பத்துடன் பங்கேற்க சாலைப்பணியாளர் முடிவு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்க திருப்பூர் கோட்டப் பொதுக்குழுக் கூட்டம் திங்களன்று கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது.